Book Name | mugalaaya mannarkal 1707-1857 |
Author | |
Catagory | |
Publisher | Ilakkiya Cholai |
Language | Tamil |
Edition | |
Binding | Soft |
Number of Pages | Pages |
முகலாய சக்கரவரத்தி பாபர் துவங்கி (கி.பி. 1526) ஆலம்கீர் ஓளரங்கஜேப் வரை (கி.பி.1658 -& 1707) வரை உள்ள வரலாறுகளை ஓரளவு நாம் அறிந்திருக்கிறோம்.
ஓளரங்கஜேப்பிற்கு பிறகு டில்லியை ஆண்ட முகலாய அரசர்கள் பகதூர்ஷா வரையிலான 11 ஆட்சியாளர்களின் காலத்தையும் அவர்களின் வரலாற்றையும் விவரிக்கிறார் வரலாற்றாய்வாளர் செ. திவான்.
Reviews
There are no reviews yet.