Product Information

தஜ்வீத் குர்ஆன் & சொல்லுக்கு சொல் தமிழாக்கம்

அல்ஹம்து லில்லாஹ்!! பல ஆண்டுகளின் ஆசையை அல்லாஹ் நிறைவேற்றி கொடுத்தான்.

அல்குர்ஆன் மொழிபெயர்ப்பு

தஜ்வீத் சட்டங்களை பல நிறங்கள் மூலம் அடையாளப்படுத்துவதுடன்!

ஒவ்வொரு வரியின் கீழ் அந்த அந்த சொல்லுக்கு நேராக அதன் தமிழ் பொருள்!

இறக்குமதி செய்யப்பட்ட உயர்தர எல்லோ கலர் காகிதத்தில்,

உயர்ந்த அட்டையுடன்,

படிக்கத் தெளிவான தமிழ் எழுத்துகள்

மதீனா குர்ஆன் அரபி எழுத்துகள்

Tajweed Quran & Sollukku Sol Tamizhakkam | Maqdis Quran

Reviews (2)

  1. Smufts

    ( 2 Reviews )

    (verified owner)

    alhamdulillah , received the best word by word transition quran may Allah bless us all ✨️

  2. Arshad Aabirah

    ( 2 Reviews )

    assalaamu alaikkum ….. very nice and learning quran knowledge in best way

Add a review

Your email address will not be published. Required fields are marked *