Product Information
📚 *அல்லாஹ்வின் அழகிய பெயர்கள்* – அரபி அகர வரிசையில்.
*الأسماء الحسنى*
நமது குழந்தைகளுக்கு அல்லாஹ்வின் திருப்பெயர்களை எளிய முறையில் கற்றுக்கொள்ள….
💡*இப்போது முன்பதிவு செய்யுங்கள்*‼️
✨ *அட்டைகளின் சிறப்பம்சங்கள்:*
– அல்லாஹ்வின் திருப்பெயர்கள் அரபி அகர வரிசையில்
– ஒவ்வொரு பெயரின் அரபி சொற்கள்
– பெயர்களின் தமிழ் மொழிபெயர்ப்பு
– தமிழ் Transliteration உடன் எளிதான உச்சரிப்பு முறை
🌟 *அல்லாஹ்வின் திருப்பெயர்களை கற்பதன் மகத்துவம்:*
– அல்லாஹ்வின் திருப்பெயர்களை அறிதல்
– ஒவ்வொரு பெயரின் தனித்துவத்தை புரிந்து கொள்ளுதல்
– இறைவனின் மகத்துவத்தை உணர்தல்
– ஒவ்வொரு பெயரின் அர்த்தங்களை தெரிந்து கொள்ளுதல்
– இறைவனின் தனித்துவமான பண்புகளை தன்மைகளை அறிதல்
– இறைவனின் பெருமையை உணர்தல்
– அல்லாஹ்வின் மீதான அன்பு மற்றும் பாசம் அதிகரித்தல்
– இளம் வயதிலேயே இறை ஞானம் பெறுதல்
– நற்குணங்களுடன் வளர்ந்து நல்ல ஸாலிகான குழந்தைகளாக உருவாகுதல்
🎯 பின்புற அட்டை:
– அரபி எழுத்துக்களின் வடிவங்கள்
– உச்சரிப்பு பயிற்சிக்கான எளிய வார்த்தை உதாரணங்கள்
mKids வழங்கும் இஸ்லாமிய கற்றல் கருவி!
🎨 குழந்தைகளுக்காக வடிவமைக்கப்பட்டது – கண்ணுக்கு இனிய வடிவம் & அறிவார்ந்த கற்றல் முறை.
🛒 முன்பதிவு செய்ய இப்போது உங்கள் வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளுங்கள்!
📲 உங்கள் பிரதியை முன்பதிவு செய்ய 8111 0 222 12 என்ற எண்ணிற்கு வாட்ஸ்அப் மூலம் தொடர்பு கொள்ளுங்கள்!
✨ இந்த அரிய வாய்ப்பை தவறவிடாதீர்கள்!
Allahvin Azhagiya Peyargal Arabi Agara Varisaiyil
ReviewsThere are no reviews yet.