Product Information

அறிஞர்கள் ஆட்சேபிப்பதா

رفع الملام عن أئمة الأعلام
ரஃப உல் மலாம் அன் அயிமத்தில் அஃலாம்
ஆசிரியர் இமாம் இப்னு தைமியா رحمه الله அவர்கள்…..

புஃகஹாக்களான இமாம்களுக்கு மத்தியில் மார்க்க சட்டங்கள் விஷயத்தில் ஏன் கருத்து வேறுபாடுகள் தோன்றியது?…….

அதற்கான காரணங்கள் என்ன?….

இமாம்களின் இஜ்திஹாதில் தவறு நிகழ்ந்ததர்காக அவர்களை விமர்சிக்கலாமா?

என்பது போன்ற தலைப்புகளை உள்ளடக்கிய மிகச்சிறந்த நூல்…..

மார்க்கத்திற்காக உழைத்த சிறந்த அறிஞர்களின் மதிப்பை அறிந்து கொள்ள விரும்புவோர் கட்டாயம் வாசிக்க வேண்டிய நூல்.!

பக்கம் 124

ReviewsThere are no reviews yet.

Be the first to review “அறிஞர்களை ஆட்சேபிப்பதா?”

Your email address will not be published. Required fields are marked *