Product Information
Book Name | Marukkappatta Thoothar Mozhigalum Padukakkappatta Veda Varigalaum |
Author | Moulavi Ismail Salafi |
Catagory | Denial Book |
Publisher | Islamic Media Network |
Language | Tamil |
Edition | 1 |
Binding | Soft |
Number of Pages | 79 Pages |
நூல் அறிமுகம்:
அல்குர்ஆனும் ஆதாரப்பூர்வமான ஹதீஸ்களுமே இஸ்லாத்தின் மூலாதாரங்களாகும். அவை இரண்டும் அல்லாஹ்வின் புறத்திலிருந்து வந்த வஹியே ஆகும்.
இந்த அடிப்படையில் ஆதாரபூர்வமான ஹதீஸ்களை ஏற்க மறுப்பது நபித்துவத்தின் ஒருபகுதியை மறுப்பதாகும்.
இந்நிலையில் தமிழ் சமூகத்தில் சில மக்களால் பரவலாக மறுக்கப்பட்டு வரும் ஆதாரபூர்வமான ஹதீஸ்களின் உண்மையான விளக்கத்தையும் மறுப்பு விமர்சனங்களுக்கு தகுந்த பதில்களையும் இந்நூலில் இலங்கையைச் சேர்ந்த இஸ்மாயீல் ஸலஃபி Ismail Salafi அவர்கள் ஆழமாக தொகுத்துள்ளார்கள்.
ReviewsThere are no reviews yet.