Book Name | nabigalarin ainthu natcattirangal |
Author | |
Catagory | |
Publisher | Ilakkiya Cholai |
Language | Tamil |
Edition | |
Binding | Soft |
Number of Pages | Pages |
நபிகள் நாயகம் (ஸல்) அவர்களால் இஸ்லாம் என்ற கொள்கையை சொல்லப்பட்டபோது, மிகச் சிலரே அந்த நம்பிக்கையை ஏற்றுக்கொண்டார்கள், அவர்களில் பெரும்பான்மையானவா¢கள் இளம் வயதினராக இருந்தனர். சல்மான் ஃபாரிஸ் (ரலி) போன்றவா¢கள் உண்மையைத் தேடி பெரும் பயணத்தை மேற்கொண்டார்கள், அவார்கள் பாதையில் கடுமையான சிரமங்களை எதிர்கொண்டார்கள். தேசத்தின் மற்றும் சமூகத்தின் எதிர்காலமாக விளங்கும் இளைய தலைமுறையினருக்கு அத்தகைய தோழர்களின் வாழ்வு வழங்கப்பட வேண்டும்.
Reviews
There are no reviews yet.