Sale!
, , , , , ,

நபிமார்கள் வரலாறு – 1 (சிறுவர்கள்)

Original price was: ₹65.Current price is: ₹62.

நபிமார்கள் வரலாறு

Arabic Title القصص النبوي للاطفال 1
Tamil Title சிறுவர்-சிறுமியருக்கான நபிமார்கள் வரலாறு பாகம் – 1
Title Siruvar Sirumiyarukkana Nabimarkal Varalaru Pagam  – 1
Author Abu Hasan Ali Nadwi
Translator Group
Edition 1st
Category Childrens Book, Learn Arabic
Pages
Size
Language Tamil
Binding Soft
Publisher Salamath Pathippakam

இந்த நூல் அரபியிலுருந்து இருந்து தமிழில் மொழியாக்கம் செய்யப்பட்ட நூலாகும்.

அரபியில் மிகவும் பிரபலமான அபுல் ஹசன் அலி நதிவி அவர்கள் எழுதிய ‘கஸஸுன் நபியீன்’ என்று சொல்லப்படக்கூடிய புத்தகம் பல மதரஸாக்கள் பாடத்திட்டமாக வைக்கப்பட்டுள்ளது. அரபு மொழியை ஆரம்பமாக கற்கும் மாணவர்கள் அரபு வார்த்தைகளையும் அதன் நடைகளையும் இலகுவாக புரிந்து கொள்வதற்காக எழுதப்பட்ட புத்தகம் அது.

தமிழில் வழியில் அரபு மொழியை கற்றுக்கொள்ளும் மாணவர்கள் அதில் உள்ள வார்த்தை நடைகளை தமிழோடு பொருந்தி பார்ப்பதற்காக மொழியாக்கம் செய்யப்பட்ட ஒரு அற்புதமான நூல் இது.

இப்படிக்கு,
யூசுப் ஸுன்னா.

Reviews

There are no reviews yet.

Be the first to review “நபிமார்கள் வரலாறு – 1 (சிறுவர்கள்)”

Your email address will not be published. Required fields are marked *

Shopping Cart