அகீதாவை சரியாக போதிக்கக்கூடிய நூற்கள் அரபிமொழியில் ஏராளம் உள்ளன. ஆனால் தமிழ்மொழியில் அத்தகைய நூற்கள் மிகக்குறைவாக உள்ளது. அப்படி இருந்தாலும் அவைகள் பாடதிட்டத்திற்காக வடிவமைக்கப்பட்டதாகவும் இல்லை எனவே இத்தகைய குறையை போக்கும் விதத்தில் உஸ்தாத் பஷீர் ஃபிர்தவ்ஸி அவர்கள் எழுதிய குர்ஆன் சுன்னாவில் ஒளியில் இஸ்லாமிய கொள்கை என்ற நூல் உள்ளது.
– அப்துல் காதர் மதனி
நம் சமுதாயத்திற்கு அகீதா சார்ந்த கல்வியைத்தான் முதலில் போதிக்கவேண்டும் அதனை நம் பிள்ளைகளுக்கு பள்ளி, கல்லூரி காலத்திலேயே முறையாக கற்றுக்கொடுக்கவேண்டும் அதற்கான பாடத்திட்டத்தையும் முறைப்படுத்தவேண்டும் அதற்கான முயற்சியின் ஒரு பகுதியாக, மௌலவி.பஷீர் ஃபிர்தவ்ஸி அவர்கள் குர் ஆன் சுன்னாவின் இஸ்லாமிய கொள்கை என்ற இந்த நூலை மிக நேர்த்தியாக தொகுத்துள்ளார்கள்.
– செய்யத் அலி ஃபைஸி
இதில் இஸ்லாம், ஈமான். இஹ்ஸான் போன்றவைகளுக்கு தெளிவான விளக்கங்களை கொடுத்துள்ளார். குர்ஆன், ஹதிஸ் ஆதாரங்களோடு பல மூத்த அறிஞர்களின் நூல்களை மேற்கோள் காட்டி தொகுத்துள்ளார்.
– S. கமாலுத்தீன் மதனி
Reviews
There are no reviews yet.