Product Information

Book Name Sangaimigu Quran Sirappumigu Tamizhaakkam
Author Allah Azza Wajal
Translator Mufti Umar Shareef Qasimi
Publisher Darul Huda
Language Tamil
Szie Handy
Binding Hard
Number of Pages – Pages

 

அல்லாஹ்வின் வேதம் அல்குர்ஆனின் கருத்துக்களை தமிழ் மொழியில் புரிவதற்கு ஓர் அற்புதமான மொழிபெயர்ப்பு. ஆசிரியர் அல்லாமா ஆ.கா. அப்துல் ஹமீது பாகவி அவர்களின் 25 ஆண்டு கால கடின உழைப்பில் வெளிவந்து அறிஞர்களாலும் பொது மக்களாலும் ஏற்றுக் கொள்ளப்பட்ட தமிழாக்கம். முஃப்தி உமர் ஷரீஃப் மற்றும் மார்க்க அறிஞர்களின் மேற்பார்வையில் மறு பதிப்பு செய்யப்பட்ட ஆதாரப்பூர்வமான மொழி பெயர்ப்பு இது.
தமிழகத்தின் தாய்க் கல்லூரி அல்பாக்கியாதுஸ் ஸாலிஹாத், ஸவூதி அரபியாவின் ராபிததுல் ஆலமில் இஸ்லாமீ மற்றும் அதன் உயர்மட்ட ஃபத்வா குழு ஆகியவற்றின் அறிஞர்களுடைய அங்கீகாரத்துடன் தமிழில் வெளிவந்த இனிய எளிய நடையுடைய முதல் தமிழாக்கம் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆசிரியர் : அல்லாமா ஆ.கா. அப்துல் ஹமீது பாகவி (ரஹ்). – அல்குர்ஆன் தமிழாக்கம்

Information

Weight

0.400 kg

ReviewsThere are no reviews yet.

Be the first to review “சங்கைமிகு குர்ஆன் சிறப்புமிகு தமிழாக்கம்”

Your email address will not be published. Required fields are marked *