Sharhu Arbaeenan Nabawiyya Tamil
தமிழில் உஸ்தாத் M. பஷீர் ஃபிர்தவ்ஸி
அஸ்ஸலாமு அலைக்கும் . அனைவருக்கும் மகிழ்ச்சியான செய்தி அஹ்லு ஸ்ஸுன்னா பதிப்பகத்தின் புத்தம் புதிய வெளியீடு இமாம் நவவி அவர்கள் தொகுத்த நாற்பது நபிமொழிகள் என்ற நூலின் தமிழாக்கம் மற்றும் விளக்க உரை. இந்நூலின் சிறப்பம்சம்: இஸ்லாமின் அடிப்படைகளை தெளிவுபடுத்தும் நபிமொழிகள், நேர்த்தியான தமிழாக்கம் மற்றும் இமாம் இப்னு ரஜப் ஹன்பலிرحمه الله, இமாம் நவவிرحمه الله, இமாம் இப்னு தகீகுல் ஈத்رحمه الله, இமாம் இப்னு உஸைமின்رحمه الله, இமாம் ஸஅதிرحمه الله ஆகியோர்கள் அளித்த முத்தான விளக்கங்களை உள்ளடக்கிய நூல் .
Reviews
There are no reviews yet.