, , , ,

ஷிர்க் மாபெரும் அநீதி

50

ஷிர்க் மாபெரும் அநீதி

Book Name Shirk Maberum Aneethi
Author S. Kamaludden Jamali Madani
Publisher Hira Publication
Catagory Dawah Book
Language Tamil
Edition 1st
Binding Paperback
Number of Pages – Pages

நூல் அறிமுகம்:

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்….
மதிப்பிற்குரிய எனது ஆசான் அஷ்ஷைஃக் கமாலுத்தீன் மதனீ حفظه الله அவர்களுக்கு அல்லாஹ் சகல ஆரோக்கியத்தையும் வழங்குவாயாக!
தற்போது ஷைக் அவர்களின் ஷிர்க் மாபெரும் அநீதி என்ற புத்தகத்தை படிக்க வாய்ப்பு கிடைத்தது அல்ஹம்துலில்லாஹ் கடந்த நாற்பது ஆண்டுகளாக தவ்ஹீதிற்கான பிரச்சாரம் எப்படி அவர்களிடம் சொல்வீரியம் உள்ளதோ அதே போல் இருந்தது ஷைக் அவர்களின் இந்த புத்தகம்
இணைவைப்பை இவ்வளவு தெளிவாக, ஒவ்வொரு அம்சமாக இது வரை யாரும் எழுதியதாக தெரியவில்லை அவ்வளவு தெளிவு
* ஏன் இணைவைப்பு கூடாது
* இணைவைப்பு என்றால் என்ன
* சமாதி வழுபாடுகள்
* தூதர்களின் முதல் பிரச்சாரம்
* இஸ்லாம் மற்றும் ஈமானிய அடிப்படைகள்
* உள்ளத்தால் ஏற்படும் இணைவைப்பு
* சொற்களால் ஏற்படும் இணைவைப்பு
இது போன்ற 50 தலைப்புகளில்……
இந்த புத்தகத்தை அடிப்படையாக கொண்டு நாம் தவ்ஹீத் பிரச்சாரத்தை எடுத்து வைத்தாலே போதுமானது அப்படிப்பட்ட அழகிய படைப்பு.
இந்த புத்தகத்தை தமிழகத்தின் பட்டி தொட்டிகளெல்லாம் சென்றடையச் செய்ய வேண்டும் என்ற நோக்கத்திற்காகவே இந்த புத்தகத்தை பற்றிய கருத்துரை!
எங்கெல்லாம் இந்த புத்தகம் சென்றடையுமோ அங்கு கண்டிப்பாக மாற்றம் ஏற்படும் இன்ஷா அல்லாஹ்
அல்லாஹ் ஷைக் அவர்களுக்கு நீண்ட ஆயுளையும் அருளையும் தந்தருள்புரிவானாக
                                          இவன்
               M. ரஹ்மத்துல்லாஹ் ஃபிர்தவ்ஸி
        தலைமை இமாம் :மஸ்ஜிதுஸ் ஸலாம்
                            JAQH தலைமையகம்
                                     புதுப்பேட்டை
                                      சென்னை-2

Reviews

There are no reviews yet.

Be the first to review “ஷிர்க் மாபெரும் அநீதி”

Your email address will not be published. Required fields are marked *

Shopping Cart