Book Name | the lion of the desert umar mukthar |
Author | |
Catagory | |
Publisher | Ilakkiya Cholai |
Language | Tamil |
Edition | |
Binding | Soft |
Number of Pages | Pages |
இத்தாலியில் ஃபாசிஸம் தலைதூக்கி முஸோலினியின் ஆட்சி ஏற்பட்ட போது, நிலைமை மோசமாகிவிட்டது. இந்த நேரத்தில், லிபியாவில் ஒரு குக்கிராமத்தில், இளஞ்சிறார்களுக்கு, திருக்குர்ஆனை ஓதிக்கொடுக்கும், மக்தபில் ஆசிரியராக விளங்கியவர், உமர் முக்தார் அவர்கள். இத்தாலி இராணுவத்தினரின் கொடுமைகள் மேலோங்க, மேலோங்க உமர் முக்தார், ஒரு விடுதலைப் படையின் தளபதியாக மாறவேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.
மிருக வெறிகொண்டு மூர்க்கத்தனமாக நடந்து கொண்ட இத்தாலி இராணுவ வெறியர்களுக்கு எதிராக, லிபிய மக்களின் முழு நம்பிக்கைக்கு பாத்திரமான முதியவர் உமர் முக்தார் நடத்திய அந்த வீரப்போரை நாவலர் ஏ.எம். யூசுப் சாஹிப் சுவைபட எழுதிய நாவல்
Reviews
There are no reviews yet.