Product Information
கண்களுக்கு புலப்படாத பல்லாயிரம் படைப்புகளை அல்லாஹ் இந்த உலகத்தில் படைத்துள்ளான். அவற்றில் ஆச்சரியம் நிறைந்த பல வகை படைப்புகளில் உயிர்கள் ஒரு உன்னதமான படைப்பாகும்.
உயிரின் ஆரம்ப இடம் தொட்டு அல்லாஹ்வை சந்திக்கும் சந்தர்ப்பம்…
பரிணாம கோட்பாட்டிற்கு அழகான மறுப்புரை..
உயிர்கள் பற்றி மேற்கத்திய சிந்தனை கோளாறும் தெளிவுகளும்…
உயிர்கள் மரணிப்பதில்லை…
இதுபோன்ற பல முக்கியமான தலைப்புகள் ஆழமாக ஆய்வு செய்யப்பட்டு அழகாக தொகுக்கப்பட்டுள்ளது.
ReviewsThere are no reviews yet.