Product Information
Author: Hussain Rashadi Umaree
Edition: 1
Year: 2007
Page: 80
Format: Paper Back
Language: Tamil
Publisher: தணல் பதிப்பகம்
About Book:
விளையாட்டுத்துறை இன்று ஒரு மாபெரும் களம், சூதாட்டம், போதை, ஆபாசம் இன துவேஷம் உள்ளிட்ட சீர்கேடுகளைக் களைந்து ஒழுக்க மாண்புகளில் இந்த விளையாட்டுத்துறை மிளிர இந்த நூல் இஸ்லாமிய பார்வையில் வழிகாட்டுகிறது, இஸ்லாமிய மக்களும் இன்னபிற நியாய சிந்தனை உள்ள மக்களும் விளையாட்டுத் துறையைக் கண்டு முகம் சுளித்து புறக்கணிக்காமல் அதில் அவர்கள் ஈடுபடவும், சீர்செய்யவும் அழைப்பு விடுக்கிறது இந்த நூல்.
ReviewsThere are no reviews yet.