ஆ. கா. அப்துல் ஹமீது பாகவி

திருக்குர்ஆனை தமிழில் முதலில் மொழிபெயர்த்து வெளியிட்டதற்காக இவர் அறியப்படுகிறார்.[2] இந்த மொழிபெயர்ப்பு “இனிய தமிழில், எளிய நடையில் வெளிவந்த மொழிபெயர்ப்பு” என்று சிறப்பிக்கப்படுகிறது. 1955ம் ஆண்டு ஜூன் 23ல் காலமானார் இவரது மகன் மறைந்த முஸ்லிம்லீக் தலைவர் ஆ. கா. அ. அப்துல் சமது ஆவார்.

Shopping Cart