Product Information
எல்லாப் புகழும் இறைவனுக்கே அல்லாஹ்வின் இந்த அடியானின் பார்வைக்கு தரப்பட்ட மறுமை சிந்தனை என்ற இந்த நூலின் ஆசிரியர் சா. அப்துர் ரஹீம் அவர்களை சொர்க்கத் தோழி மாத இதழின் ஆசிரியராகவும் ஒரு முன்மாதிரி பள்ளி வாசலை நிர்வகிப்பவராகவும் சென்னை பெரம்பூர் பகுதியில் செயல் பட்டு வரும் தரமான பெண்கள் கல்லூரியை மதரஸா உருவாக்க மிக நல்ல முறையில் இஸ்லாமிய மாண்புகள் அங்கு கற்பிக்கப்படுவதற்கு காரணராகவும், குர்ஆனை மனனம் செய்த ஒரு ஹாபிஸ் ஆகவும் இஸ்லாமிய அழைப்புப் பணியில் முன்னோடியாகத் திகழ்பவராகவும் நான் அறிந்திருக்கிறேன். பழகுவதற்கு எளிமையான நகைச்சுவை உணர்வு கொண்ட இனிமையான இந் நூலாசிரியர் இந்த எளியோனிடத்தில் இந்தப் புத்தகத்தைக் கொடுத்து அணிந்துரை எழுதுமாறு கேட்டுக் கொண்டார்கள்
ReviewsThere are no reviews yet.