Product Information
Book Name | Kitab At-Tawheed |
Author | Sheik Salih Bin Fawzan Al-Fawzan |
Tranlastor | Mubarak Salafi Madani |
Publisher | Sajithah Book Center |
Language | Tamil |
Edition | 2nd |
Binding | Paperback |
Number of Pages | 128 Pages |
நாத்திகம், ஸூஃபித்துவம், துறவறம், கப்ரு வணக்கம், பித்அத் மோகம் போன்ற வழிகெட்ட சித்தாந்தங்களும், கொள்கைகளும் மேலோங்கி உள்ள இக்காலத்தில் இஸ்லாமியக் கொள்கையைக் கசடறக் கற்பது இன்றியமையாதது. ஏனெனில் ஒரு முஸ்லிம் அல்குர்ஆன், சுன்னா அடிப்படையில் முற்கால அறிஞர்கள் காட்டித்தந்த கொள்கையைத் தனது ஆயுதமாகக் கொள்ளாதவரை வழிகேட்டில் இருந்து தப்புவது சாத்தியமற்றது என்பதை இந்நூல் விரிவாக விளக்குகிறது.
ReviewsThere are no reviews yet.