Product Information
| Book Name | Saandror Paadasaalai Paagam 2 |
| Author | Imam Ahmed bin Hambal |
| Translator | Mufti Umar Shareef Qasimi |
| Publisher | Darul Huda |
| Language | Tamil |
| Edition | 1 |
| Binding | Soft |
| Number of Pages | – Pages |
நூல் அறிமுகம்:• நமது சான்றோர் வாழ்வை நம் கண் முன் நிறுத்துகிறது.
• அல்லாஹ்விற்காக வாழ்ந்தவர்களின் வரலாற்றைப் படம் பிடித்துக் காட்டுகிறது.
• குர்ஆனும் சுன்னாவும் செய்த புரட்சியில் உருவான ஒரு சமுதாயத்தை நமக்கு அடையாளப்படுத்துகிறது.
மறுமையை மறக்காத மகான்களின்
வாழ்க்கையை எதார்த்தமாக நமக்கு
வருணிக்கிறது.
• இறைநேசர்களின் உண்ணதப் பண்புகளை எடுத்துக் கூறி அவர்களின் வழியில் பயணிக்க நம்மைத் தூண்டுகிறது.
• ஈமானிய உணர்வுகளையும் உள்ளச்சத்தையும் உலக பற்றின்மையையும் அதிகப்படுத்தி, மறுமைக்காக வாழவேண்டும் என்ற மன உறுதியை ஏற்படுத்துகிறது.
சான்றோர் பாடசாலை
விவரம் அறிவதற்கும், நூல் வாங்குவதற்கும், பணம் செலுத்துவதற்கும்
• மஸ்ஜிதுகளிலும் மத்ரஸாக்களிலும் தர்பியா தஸ்கியா சபைகளிலும் படிப்பதற்கு ஏற்ற நூல்!
• அவசியம் படியுங்கள்! பரப்புங்கள்!
Sandror Padasalai
Information
| Weight | 0.420 kg |
|---|
ReviewsThere are no reviews yet.