Product Information
அஹ்லுஸ்ஸுன்னா பதிப்பகத்தின் புத்தம் புதிய வெளியீடு
ஷீஆ தோற்றமும் கொள்கை கோட்பாடுகளும்….பாகம் -1
ஆசிரியர் الشيخ எம். ஜே. எம்.ரிஸ்வான் மதனி حفظه الله அவர்கள்…..
இந்நூல் ஷீஆயிஸ கொள்கை கோட்பாடுகளை மிகவும் ஆழமாக பேசக்கூடிய நூல்…….
இதை என்சைக்கிளோ பீடியா என்று சொன்னால் அதுவும் பொருத்தமாக இருக்கும்….
அவ்வளவு விளக்கமாக ஷீஆயிஸத்தை ஆதாரம் மற்றும் வரலாற்று நூல்களின் மேற்கோள்கள் உள்ளடக்கிய மிகச்சிறந்த நூல்…..
உண்மையை அறிந்து கொள்ள விரும்புவோர் கட்டாயம் வாசிக்க வேண்டிய நூல்.!
பக்கம் 432
ReviewsThere are no reviews yet.