Product Information
இந்துக்களின் ஆணையை ஏற்று, அடிபணிந்து வாழ ஆசைப்படுவோரும் சரி; அடிமைகளாகவே இருக்க விரும்புவோரும் சரி; இந்தப் பிரச்சினை பற்றி சிந்திக்க வேண்டிய அவசியமே இல்லை. ஆனால் சுயமரியாதையோடும் சமத்துவத்தோடும் வாழவிரும்புவர்கள் இது பற்றிச் சிந்தித்தாக வேண்டும்.
– அண்ணல் அம்பேத்கர்
அம்பேத்கரின் இந்தப் பேருரை மிகக் கச்சிதமாக கட்டமைக்கப்பட்ட ஒன்று. மதமாற்றம் எனும் விவகாரத்துடன் தொடர்புடைய கோணங்கள் அனைத்தையும் ஒருங்கிணைந்த முறையில் இதில் முன்வைத்துள்ளார். சாதிய இழிவிலிருந்து விடுதலை பெறுவதற்கு மதமாற்றம் ஒன்றே தீர்வு என்பதை கேள்விக்கிடமின்றி நிறுவியுள்ளார்.
ReviewsThere are no reviews yet.