Product Information
அஸ்ஸலஃபிய்யா பதிப்பகத்தின் 3 முக்கியமான நூல்கள்
1 – ஸஹீஹான ஹதீஸ்கள் அல்குர்ஆனுக்கு ஒருபோதும் முரண்படாது
PJ & TNTJ அமைப்பினர், தவ்ஹீத் பேசும் மக்களுக்கு மத்தியில் ஹதீஸ்கள் தொடர்பாக ஏற்படுத்தி வைத்துள்ள குழப்பத்திற்கு தெளிவை தரும் நூல்!
2 – நவாகிழுல் இஸ்லாம்
இஸ்லாத்தை தகர்க்கும் 10 காரியங்கள்
இஸ்லாத்தை விட்டு ஒருவரை வெளியேற்றும் காரியங்கள் அனைத்தையும் உள்ளடக்கியுள்ள அகீதா சார்ந்த நூல்!
3 – நபியின் தொழுகை முறை
தொழுகையில், அவசியம் அறிய வேண்டிய சட்டங்களாகிய,
தொழுகையின் அடிப்படைகள், நிபந்தனைகள், வாஜிபாத்துகள், ஸுன்னத்துகள், தொழுகையை முறிக்கும் காரியங்களைப் பற்றி விளக்கமாக விவரித்து எழுதப்பட்ட நூல்!
இந்த 3 நூல்களும் ₹ 400 மட்டுமே (கூரியர் இலவசம்)
ReviewsThere are no reviews yet.