Product Information
| Book Name | Islam kuttrachatgalum pathilgalum |
| Author | – |
| Publisher | Sajithah Book Center |
| Catagory | – |
| Language | Tamil |
| Edition | 1st |
| Binding | Paperback |
| Number of Pages | – Pages |
நூல் அறிமுகம்:
இந்நூல்…
• ஆண்கள் பலதார மணம் செய்வது என்?
• இஸ்லாம் வாளால் பரப்பப்பட்டதா?
• முஸ்லிம்கள் பயங்கரவாதிகளா?
• உணவுக்காக கால்நடைகளை கொல்வது சரியா?
• கஅபாவை வணங்குவது ஏன்?.
• மக்காவிற்குள் பிற மதத்தவர்கள் நுழைய அனுமதி மறுப்பதேன்?
• பன்றி இறைச்சிக்கு தடை ஏன்?
• முஸ்லிம்களில் பிரிவு ஏன்?
• பாகப்பிரிவினையில் பெண்களுக்கு அநீதி என்?
• மறுமை என்பது உண்டா?
என்பது போன்ற அர்த்தமுள்ள கேள்விகளுக்கு அறிவுப்பூர்வமான பதிலை தருகிறது இந்நூல்.
ReviewsThere are no reviews yet.