Book Name | Kalvi Seyalpadu Pracharam |
Author | Group Of Scholars |
Tranlastor | Group Of Scholars |
Publisher | Kugaivasigal |
Language | Tamil |
Edition | 1st |
Binding | Paperback |
Number of Pages | 920 Pages |
நூல் அறிமுகம்:
இஸ்லாமிய அழைப்பை உலகுக்குச் சொல்லும் வழிமுறையை மிகத் தெளிவாக விளக்கும் நூல்களின் தொகுப்பு இது.
முதல் நூல்; கல்வி, செயல், அழைப்புப்பணி இந்த மூன்றுக்கும் இடையே சமநிலை கடைப்பிடிப்பது எப்படி என்று வழிகாட்டுகிறது.
இரண்டாவது, இஸ்லாமியச் சீர்திருத்தப்பணி (அழைப்புப்பணி) யை இறைத்தூதர்களின் வழிமுறைப்படி எப்படிச் செயல்படுத்துவது என்பதைத் தெளிவுபடுத்துகிறது.
மூன்றாவது, தனிமனிதர் முதல் சமூகம் வரை ஒரு முஸ்லிமின் வாழ்க்கைக்குத் தேவையான முக்கியப் பாடங்களைத் தொகுத்துத் தருகின்றது.
நான்காவது, ஷெய்க் அப்துல் அஸீஸ் இப்னு பாஸ் அவர்கள் இந்த உம்மத்திற்குத் தொகுத்து வழங்கிய முக்கியப் பாடங்களின் விளக்கமாகும்.
இறுதியாக, முஸ்லிமல்லாதவர்களும் விரும்பி வாசிக்கின்ற வகையில் கடித வடிவில் எழுதப்பட்ட இஸ்லாமிய அடிப்படைகள் குறித்த அறிமுக நூல்.
Reviews
There are no reviews yet.