Sunnah Billion Days சிறப்புத் தொகுப்பு
எந்த நூலைப் படிப்பது என்று தேட வேண்டாம். ஒரு தலைப்பில் சிறந்த நூல்களை நாங்களே தேர்ந்தெடுத்து ஒரே தொகுப்பாக வழங்குகிறோம்.
இந்தத் தொகுப்பு யாருக்கு?
நேர்வழி பெற்ற நான்கு கலீஃபாக்களின் வாழ்க்கையை விரிவாகப் படிக்க விரும்புபவர்களுக்கு. வீட்டு நூலகத்துக்கு ஏற்ற தொகுப்பு.
தொகுப்பில் உள்ள நூல்கள் (படிக்க வேண்டிய வரிசையில்)
- அபூபக்கர் (ரலி) – முதல் கலீஃபா அபூபக்ர் (ரலி) – நபி (ஸல்) அவர்களின் உற்ற தோழரின் விரிவான வாழ்க்கை வரலாறு.
- உமர் (ரலி) – இரண்டாம் கலீஃபா உமர் (ரலி) – நீதியான ஆட்சியின் முன்மாதிரி.
- உஸ்மான் (ரலி) – மூன்றாம் கலீஃபா உஸ்மான் (ரலி) – குர்ஆனை ஒரே பிரதியாகத் தொகுத்தவர்.
- அலீ (ரலி) – நான்காம் கலீஃபா அலீ (ரலி) – அறிவும் வீரமும் நிறைந்த நபித்தோழர்.
மொத்த MRP: ₹3,100 | தொகுப்பு விலை: ₹2,499 | சேமிப்பு: ₹601 (19%)