Dua & Ruqya Protection Bundle | துஆ & ருக்யா பாதுகாப்பு தொகுப்பு

SKU: SBD-02

₹549 ₹680 Save ₹131

(Incl. of all taxes)

Fast Delivery · calculating…
🔒 Secure Checkout
📦 Careful Packaging
↩ Easy Returns
✅ Authentic Products
🏷
Extra 10% Off — add ₹500+ to cart & discount applies at checkout automatically
🏷
Extra 15% Off — add ₹1,000+ to cart & discount applies at checkout automatically

Fast Delivery · calculating…

Dua & Ruqya Protection Bundle | துஆ & ருக்யா பாதுகாப்பு தொகுப்பு

SKU: SBD-02

₹549 ₹680 Save ₹131
🔒 Secure
📦 Packed with Care
↩ Easy Returns
✅ Authentic

7 நூல்கள் + 20 துஆ ஸ்டிக்கர்கள் – அன்றாட திக்ருகளை வழக்கமாக்க விரும்புபவர்கள், கண் திருஷ்டி, சூனியம், ஷைத்தானின் தீங்குகளிலிருந்து குர்ஆன் சுன்னா வழியில் பாதுகாப்புத் தேடும் குடும்பங்களுக்கு.

MRP ₹680 → ₹549 (19% சேமிப்பு)

Sunnah Billion Days சிறப்புத் தொகுப்பு

எந்த நூலைப் படிப்பது என்று தேட வேண்டாம். ஒரு தலைப்பில் சிறந்த நூல்களை நாங்களே தேர்ந்தெடுத்து ஒரே தொகுப்பாக வழங்குகிறோம்.

இந்தத் தொகுப்பு யாருக்கு?

அன்றாட திக்ருகளை வழக்கமாக்க விரும்புபவர்கள், கண் திருஷ்டி, சூனியம், ஷைத்தானின் தீங்குகளிலிருந்து குர்ஆன் சுன்னா வழியில் பாதுகாப்புத் தேடும் குடும்பங்களுக்கு.

தொகுப்பில் உள்ள நூல்கள் (படிக்க வேண்டிய வரிசையில்)

  1. ஹிஸ்னுல் முஸ்லிம் – முஸ்லிமின் அரண் (குர்ஆன் ஹதீஸில் வந்துள்ள திக்ருகள்-பிரார்த்தனைகள்) – குர்ஆன், ஹதீஸில் வந்துள்ள காலை-மாலை திக்ருகளும் அன்றாட துஆக்களும்.
  2. நாற்பது ரப்பனா துஆக்கள் – குர்ஆனில் வரும் “ரப்பனா” என்று தொடங்கும் 40 துஆக்கள்.
  3. ஸய்யிதுல் இஸ்திங்ஃபார் – தலைசிறந்த பாவமன்னிப்புப் பிரார்த்தனை – நபிமொழி விளக்கம் – பாவமன்னிப்புத் தேடலின் தலைசிறந்த துஆவும் அதன் விளக்கமும்.
  4. அன்றாடம் கடைப்பிடிக்க 1000 சுன்னத்துகள் – அன்றாட வாழ்வில் கடைப்பிடிக்க வேண்டிய சுன்னத்துகள்.
  5. ஜின்களும் ஷைத்தான்களும் – நம்மைத் தற்காத்துக்கொள்வது எப்படி – ஜின்கள், ஷைத்தான்கள் பற்றிய உண்மைகளும் அவற்றிடமிருந்து தற்காத்துக்கொள்ளும் வழிகளும்.
  6. மருத்துவமும் ஓதிப்பார்த்தலும் – ஆதாரப்பூர்வமான நபிவழியில் – ஆதாரப்பூர்வமான நபிவழியில் ஓதிப்பார்த்தலும் (ருக்யா) மருத்துவமும்.
  7. மோசக்கார சூனியங்களை வீழ்த்தும் வீச்சறுவாள் – சூனியத்திலிருந்து பாதுகாப்பும் அதற்கான தீர்வும் – குர்ஆன் சுன்னா ஒளியில்.
  8. Dua stickers (set of 20) – வீட்டில் ஒட்டி வைக்க 20 துஆ ஸ்டிக்கர்கள் – குழந்தைகளும் துஆக்களை மனப்பாடம் செய்ய உதவும்.

மொத்த MRP: ₹680 | தொகுப்பு விலை: ₹549 | சேமிப்பு: ₹131 (19%)

About this product

Product Details

SKUSBD-02
Categories, ,
Tags

Customer Reviews

–
★★★★★
0 reviews
5
0%
4
0%
3
0%
2
0%
1
0%

No reviews yet. Be the first.

Leave a Review

Your email address will not be published. Required fields are marked *

Customer Reviews
—
★★★★★ 0 reviews
5
0%
4
0%
3
0%
2
0%
1
0%

No reviews yet. Be the first.

Leave a Review

Your email address will not be published. Required fields are marked *

Price

₹680 ₹549

✓ Added to cart
View Cart
₹0

Continue with WhatsApp

Secure passwordless login for Sunnah Shopping

+91
🔒 Secure encrypted login
⚡ Instant WhatsApp OTP
🌍 India & UAE supported