முஸ்லிம்கள் அனைவருக்கும் முக்கியப் பாடங்கள்

Kugaivaasigal Publication

SKU: KP0019

₹99 ₹110 Save ₹11

(Incl. of all taxes)

Fast Delivery · calculating…
🔒 Secure Checkout
📦 Careful Packaging
↩ Easy Returns
✅ Authentic Products
🏷
Extra 10% Off — add ₹500+ to cart & discount applies at checkout automatically
🏷
Extra 15% Off — add ₹1,000+ to cart & discount applies at checkout automatically

Fast Delivery · calculating…

Kugaivaasigal Publication

முஸ்லிம்கள் அனைவருக்கும் முக்கியப் பாடங்கள்

SKU: KP0019

₹99 ₹110 Save ₹11
🔒 Secure
📦 Packed with Care
↩ Easy Returns
✅ Authentic

தினசரி வாழ்வில் ஒரு முஸ்லிம் அறிந்திருக்க வேண்டிய வணக்கவழிபாடுகள் எவை, அவற்றின் வழிமுறைகள் என்னென்ன என்பவற்றை ஒவ்வொரு முஸ்லிம் குடும்பமும் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் அறியக்கூடிய முறையில் சிறுசிறு பாடங்களாக முன்வைக்கும் நூல்.

முஸ்லிம்கள் அனைவருக்கும் முக்கியப் பாடங்கள்

Arabic Title الدُّرُوسُ الْمُهِمَّةُ لِعَامَّةِ الْأُمَّةِ
Tamil Title முஸ்லிம்கள் அனைவருக்கும் முக்கியப் பாடங்கள்
Title Muslimgal Anaivarukkum Mukkiya Paadangal
Author ஷெய்க் அப்துல் அஸீஸ் இப்னு பாஸ்
Translator அழைப்பாளர் குழு
Edition 1st, 2022
Category Basic Education
Pages 136
Size 14 cm x 21.5 cm
Language Tamil
Binding Soft
Publisher Kugaivaasigal

 ஒவ்வொரு முஸ்லிமும் அறிந்திருக்க வேண்டிய இஸ்லாமிய அடிப்படைகளை விளக்கும் ஒரு சிறப்பான நூல். இஸ்லாமிய உலகின் பெரிய மேதையாக இருந்தாலும், அல்லது இப்போது முஸ்லிம் ஆனவராக இருந்தாலும், அனைவருக்கும் பொதுவான சில கடமைகள் மற்றும் பாடங்கள் உள்ளன.

சொர்க்கத்தில் படிநிலைகள் உள்ளதால், ஒவ்வொருவரும் தகுதியை அடிப்படையாகக் கொண்டு நுழைவார்கள். ஆனால், சொர்க்க நுழைவு என்பது அனைவருக்கும் பொதுவான குறிக்கோள். அதற்காகவே, திருக்குர்ஆனில் உள்ள சிறிய அத்தியாயங்களின் பட்டியல், அவற்றின் சுருக்கமான விளக்கம், ஈமான், இஸ்லாம், இஹ்ஸான் போன்ற அடிப்படை அம்சங்கள், ஏகத்துவம் மற்றும் இணைவைப்பு இடையிலான வேறுபாடுகள், வுளூ மற்றும் தொழுகை சட்டங்கள் ஆகியவற்றை இந்த நூல் விரிவாக எடுத்துரைக்கிறது.

மேலும், நற்குணங்களை ஊக்குவித்தலும், பாவங்களிலிருந்து எச்சரிக்கையும், இறப்புக்குப் பிந்தைய இறுதி சடங்குகளும் தெளிவாக விளக்கப்படுகின்றன. ஷெய்க் அப்துல் அஸீஸ் இப்னு பாஸ் (ரஹ்) அவர்கள், இந்நூலில் ஒவ்வொரு முஸ்லிமும் தெரிந்துகொள்ள வேண்டிய முக்கியமான இஸ்லாமிய பாடங்களை எளிய முறையில் வழங்குகிறார்.

இந்த நூலைப் படிப்பதன் மூலம், சிறுவர் முதல் பெரியோர் வரை, ஆண்–பெண் வேறுபாடின்றி அனைவரும் இஸ்லாமிய அடிப்படை கல்வியையும், நடைமுறை வாழ்க்கையில் அதைச் செயல்படுத்தும் வழிகளையும் கற்றுக்கொள்ள முடியும்.

About this product

Product Details

SKUKP0019
Categories,
Tags,
BrandKugaivaasigal Publication

Customer Reviews

–
★★★★★
0 reviews
5
0%
4
0%
3
0%
2
0%
1
0%

No reviews yet. Be the first.

Leave a Review

Your email address will not be published. Required fields are marked *

Customer Reviews
—
★★★★★ 0 reviews
5
0%
4
0%
3
0%
2
0%
1
0%

No reviews yet. Be the first.

Leave a Review

Your email address will not be published. Required fields are marked *

Price

₹110 ₹99

✓ Added to cart
View Cart
₹0

Continue with WhatsApp

Secure passwordless login for Sunnah Shopping

+91
🔒 Secure encrypted login
⚡ Instant WhatsApp OTP
🌍 India & UAE supported