11 Books • 10 VOLUMES + USOOL AT-TAFSEER – குர்ஆனுக்கான மிக நம்பகமான விளக்கவுரைகளில் ஒன்றான தஃப்சீர் இப்னு கஸீரை தமிழில் முழுமையாகப் படிக்க விரும்புபவர்களுக்கு. தஃப்சீரை சரியாகப் புரிந்துகொள்ள உதவும் உஸூலுத் தஃப்சீர் நூலும் சேர்க்கப்பட்டுள்ளது. வீட்டு நூலகத்துக்கும் மஸ்ஜித் நூலகத்துக்கும் ஏற்றது.
MRP ₹7,643 → ₹6,549 (14% சேமிப்பு)