உமர் முக்தார்

Sajitha Book Centre

உமர் முக்தார்

SKU: SBC0013

₹209 ₹220 Save ₹11

(Incl. of all taxes)

Fast Delivery · calculating…
🔒 Secure Checkout
📦 Careful Packaging
↩ Easy Returns
✅ Authentic Products
🏷
Extra 10% Off — add ₹500+ to cart & discount applies at checkout automatically
🏷
Extra 15% Off — add ₹1,000+ to cart & discount applies at checkout automatically

Fast Delivery · calculating…

Sajitha Book Centre

உமர் முக்தார்

SKU: SBC0013

₹209 ₹220 Save ₹11
🔒 Secure
📦 Packed with Care
↩ Easy Returns
✅ Authentic

Book Name Umar Mukhthar Author Naavalar A.M.Yusuf Catagory Noval Publisher Sajithah Book Center Language Tamil Edition 4th Binding Soft Number of Pages 336 Pages நூல் அறிமுகம்: ஈரோடு செல்ல சென்னையிலிருந்து இரவு புகைவண்டியில் புறப்பட்ட நான், மிகவும் களைத்திருந்ததால் அரக்கோணம் தாண்டியவுடன் தூங்கிவிட வேண்டுமென்று முடிவு செய்து, அதுவரை சிறிது நேரம் படிக்க யாரோ என் கையில் தந்த நாவலர் ஏ.எம். யூசுப் எழுதிய உமர் முக்தார் […]

Book Name Umar Mukhthar
Author Naavalar A.M.Yusuf
Catagory Noval
Publisher Sajithah Book Center
Language Tamil
Edition 4th
Binding Soft
Number of Pages 336 Pages

நூல் அறிமுகம்:

ஈரோடு செல்ல சென்னையிலிருந்து இரவு புகைவண்டியில் புறப்பட்ட நான், மிகவும் களைத்திருந்ததால் அரக்கோணம் தாண்டியவுடன் தூங்கிவிட வேண்டுமென்று முடிவு செய்து, அதுவரை சிறிது நேரம் படிக்க யாரோ என் கையில் தந்த நாவலர் ஏ.எம். யூசுப் எழுதிய
உமர் முக்தார் என்ற நூலை எடுத்துப் படிக்க ஆரம்பித்தேன்.

வண்டி ஓடிக்கொண்டிருந்தது. வரலாற்றின் தொடர் நிகழ்ச்சிகள், அவற்றை மிக இலாவகமாக நாவலர் சொல்லிவந்த பாணி ஆகியவற்றில் நான் அப்படியே என்னை மறந்துவிட்டேன். படித்துக்கொண்டே இருந்தேன். எனது அயர்வு, களைப்பெல்லாம் எங்கே போனது என்றே தெரியவில்லை. நான், தொடர்ந்து படித்து முடித்து மனநிறைவுடன் அதை முடிக்கும்போது, பொழுது நன்றாக விடிந்துவிட்டதையும், வண்டி ஈரோட்டை நெருங்கிவிட்டதையும் அறிந்தேன்.

நான் உமர் முக்தார் சினிமாவை ஏற்கெனவே பார்த்துள்ளேன். அதை மிகவும் இரசித்துள்ளேன். ஆனால் நாவலர் தந்துள்ள எழுத்து வடிவத்துக்கு முன்னால் சினிமா மிக சாதாரணமான ஒன்றாகிப் போய்விட்டது. நான், நாவலரின் எழுத்தாற்றலை மிகவும் பாராட்டியதாக அவரிடம் சொல்லுங்கள்.

-கலைஞர் மு.கருணாநிதி

About this product

Product Details

SKUSBC0013
Categories,
Tags
BrandSajitha Book Centre

Customer Reviews

–
★★★★★
0 reviews
5
0%
4
0%
3
0%
2
0%
1
0%

No reviews yet. Be the first.

Leave a Review

Your email address will not be published. Required fields are marked *

Customer Reviews
—
★★★★★ 0 reviews
5
0%
4
0%
3
0%
2
0%
1
0%

No reviews yet. Be the first.

Leave a Review

Your email address will not be published. Required fields are marked *

Price

₹220 ₹209

✓ Added to cart
View Cart
₹0

Continue with WhatsApp

Secure passwordless login for Sunnah Shopping

+91
🔒 Secure encrypted login
⚡ Instant WhatsApp OTP
🌍 India & UAE supported