Product Information
Book Name | israeliya uravin vibareethangal |
Author | |
Catagory | |
Publisher | Ilakkiya Cholai |
Language | Tamil |
Edition | |
Binding | Soft |
Number of Pages | Pages |
இஸ்ரேல் தனிநபர் படுகொலை அல்லது தற்கொலை படைத்தாக்குதல் ஆகியவற்றை நடை முறைப்படுத்தும் போது “ஒரு அராபியன் மற்றொரு அராபியனை கொன்றதைப் போல தோன்ற வேண்டும்” என்ற பாணியை பின்பற்றும். இதே பாணிதான் இந்தியாவிலும் பின்பற்றப்பட்டது.
அதாவது மஸ்ஜிதிற்கு தொழுகைக்கு வரும் முஸ்லிம்களை முஸ்லிம்களே குண்டு வைத்து கொலை செய்வார்களாம். நந்தித், கான்பூர் போன்ற பகுதிகளில் கண்டெடுக்கப்பட்ட போலி தாடி மற்றும் தொப்பியின் மூலம் இது நிரூபணமானது.
மும்பை குண்டுவெடிப்பின் சூத்திரதாரி என்று கருதப்படும் டேவிட்கால்மேன் ஹெட்லி மொஸாத் உறவு குறித்து பல சந்தேகங்கள் உள்ளது.
இப்படி பயங்கர பின்னணிகளைக் கொண்ட நாடான இஸ்ரேலுடன் இந்தியா உறவு பாராட்டி வருவதுடன் சமீபகாலமாக அந்த உறவு வலுப்பெற்றும் வருகின்றது. இஸ்ரேலுடனான உறவு நீடிக்கும் பட்சத்தில் இந்தியாவிற்கு ஏற்படும் விபரீதங்களை விவரிக்கிறது இந்நூல்.
இந்திய சுதந்திரப் பெரும்போரில் 1857இல் பாரதத்தினை ஆண்ட முகலாய மன்னர் பகதூர் ஷா ஆற்றிய பணிகளை ஆதாரங்களுடன் விளக்குகிறார் வராற்றாய்வாளர் செ. திவான்.
ReviewsThere are no reviews yet.