Book Name | raani raziya |
Author | |
Catagory | |
Publisher | Ilakkiya Cholai |
Language | Tamil |
Edition | |
Binding | Soft |
Number of Pages | Pages |
இந்தியாவில் டில்லியில் அரசாண்ட ஒரே இஸ்லாமிய அரசி ரஸியா சுல்தானா. அவர் வாழ்க்கை வரலாறு இந்திய வரலாற்றில் ஒரு பாராவாக அல்லது ஓரிரு வரியாக உள்ளது. அத்துடன் அவரது ஒழுக்கத்தின் மீது களங்கமும் கற்பிக்கப்படுகிறது.
ராணி ரஸியா சுல்தானாவின் உண்மை வரலாறு என்ன? அதனைச் சொல்வதே இச்சிறிய நூல்
Reviews
There are no reviews yet.