Product Information
Book Name | Waqf Thirutha Thiruttu Sattam 2025 |
Author | |
Catagory | |
Publisher | Ilakkiya Cholai |
Language | Tamil |
Edition | |
Binding | Soft |
Number of Pages | Pages |
“வக்ஃப்” என்பது ஒரு அரபு வார்த்தை. இதன் பொருள் தங்குதல் என்பதாகும். அல்லாஹ்வின் பெயரால் ஒரு சொத்து வக்ஃப் செய்யப்படும்போது, அது என்றென்றும் அல்லாஹ்வின் பெயரிலேயே இருக்கும். பின்னர் அதில் எந்த மாற்றமும் செய்ய முடியாது.
முஸ்லிம் சமூகத்தைச் சேர்ந்த ஒரு எம்.பி. கூட இல்லாத பாஜகவால் நிறைவேற்றப்பட்ட இந்த சட்டத்தின் மூலம் சிறுபான்மையினரின் வக்ஃப் சொத்துக்கள் பாதுகாக்கப்படும் என்று சொல்வது அபத்தமானது.
சட்ட விதிகளைப் பயன்படுத்தி சிறுபான்மையினரின் வக்ஃப் சொத்துக்களை நியாயமற்ற முறையில் உரிமை கோர ‘‘கொடூரமான சூழ்ச்சி’’ தான் இந்த வக்ஃப் திருத்தச் (திருட்டுச்) சட்டம் 2025.
ReviewsThere are no reviews yet.