Product Information
Arabic Title | عَشْرُ قَوَاعِدِ فِي الْاِسْتِقَامَةِ |
Tamil Title | அல்இஸ்திகாமா – மார்க்கத்தில் நிலைத்திருத்தல் – பத்து விதிகள் |
Title | AlIsthiqaamah – Maarkkathil Nilaiththiruthal |
Author | ஷெய்க் அப்துற் றஸ்ஸாக் அல்-பத்ர் |
Translator | அபூ ஐனைன் |
Edition | 1st, 2022 |
Category | Aeedah – Creed |
Pages | 64 |
Size | 14 cm x 21.5 cm |
Language | Tamil |
Binding | Soft |
Publisher | Kugaivaasigal |
அல்இஸ்திகாமத் எனும் நிலைத்திருக்கும் தன்மையில்தான் ஈருல முன்னேற்றமும், இறையடியானின் வெற்றியும், அனைத்துக் காரியங்களின் சீரமைப்பும் இருக்கின்றது. தனக்கு உண்மையாக உபதேசம் செய்யவும், அதில் அவர் வெற்றி பெறவும் விரும்பக்கூடிய எவரும் தனது மரணம் வரை இஸ்லாமியக் கல்வியிலும், நற்செயலிலும், ஒரே நிலையில் இருப்பதிலும் இந்த இஸ்திகாமத்தைத்தான் அல்லாஹ்விடம் உதவியைத் தேடிய நிலையில் பெரிதும் பயன்படுத்திக் கொள்வார்.
ReviewsThere are no reviews yet.