Product Information
நபிமார்கள் வரலாறு
Arabic Title | القصص النبوي للاطفال 3 |
Tamil Title | சிறுவர்-சிறுமியருக்கான நபிமார்கள் வரலாறு பாகம் – 3 |
Title | Siruvar Sirumiyarukkana Nabimarkal Varalaru Pagam – 3 |
Author | Abu Hasan Ali Nadwi |
Translator | Group |
Edition | 1st |
Category | Childrens Book, Learn Arabic |
Pages | – |
Size | – |
Language | Tamil |
Binding | Soft |
Publisher | Salamath Pathippakam |
இந்த நூல் அரபியிலுருந்து இருந்து தமிழில் மொழியாக்கம் செய்யப்பட்ட நூலாகும்.
அரபியில் மிகவும் பிரபலமான அபுல் ஹசன் அலி நதிவி அவர்கள் எழுதிய ‘கஸஸுன் நபியீன்’ என்று சொல்லப்படக்கூடிய புத்தகம் பல மதரஸாக்கள் பாடத்திட்டமாக வைக்கப்பட்டுள்ளது. அரபு மொழியை ஆரம்பமாக கற்கும் மாணவர்கள் அரபு வார்த்தைகளையும் அதன் நடைகளையும் இலகுவாக புரிந்து கொள்வதற்காக எழுதப்பட்ட புத்தகம் அது.
தமி் வழியில் அரபு மொழியை கற்றுக்கொள்ளும் மாணவர்கள் அதில் உள்ள வார்த்தை நடைகளை தமிழோடு பொருந்தி பார்ப்பதற்காக மொழியாக்கம் செய்யப்பட்ட ஒரு அற்புதமான நூல் இது.
இப்படிக்கு,
யூசுப் ஸுன்னா.
ReviewsThere are no reviews yet.